Tamil Relationship Tips :பெண்களின் நினைவில் நீங்காத இடம் பிடிக்க 5 முக்கிய படிகள்
இன்று காலை என் நண்பன் ஒருவன் மிகுந்த குழப்பத்தோடு என்னை வந்து பார்த்தான். “மச்சான், நான் அவளுக்கு என்னவெல்லாம் செய்தேன் தெரியுமா? ஆனால் அவள் என்னிடம் சாதாரணமாகப் பேசிவிட்டு, உருப்படியே இல்லாத அந்த இன்னொருவனைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறாளே… அது ஏன்?” என்று கேட்டான். உண்மையைச் சொல்லப்போனால், இது அவனுடைய பிரச்சனை மட்டுமல்ல. பல ஆண்கள் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய புதிர் இது. நான் எனது இத்தனை கால எழுத்துப் பயணத்திலும், மனித உறவுகளைக் கவனித்த அனுபவத்திலும் … Read more